திமுக கட்சியில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமொழி நியமிக்கப்பட்டார். அதேபோல் தற்போது இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்நிலையில் இளைஞரணி செயலாளராக முதலமைச்சரின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.