Categories
மாநில செய்திகள்

மீண்டும் உச்சம் தொடும் காய்கறி விலை…. இதோ மொத்த விலைப்பட்டியல்….!!!!

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. அதன் பிறகு தற்போது காய்கறி விலை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் மட்டும் விலை ஏற்றம் இருந்தாலும் அது மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக காய்கறிகளின் விலை உயர்வு இல்லை. இந்நிலையில் இன்று தக்காளி உள்ளிட்ட ஒருசில காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில்  இன்று காய்கறி நிலவரம் அவரைக்காய் ரூ.85, பீன்ஸ் ரூ.40, பீட்ரூட் ரூ.80, பாகற்காய் ரூ.60, கத்தரிக்காய் ரூ.60, பட்டர்பீன்ஸ் ரூ.90, முட்டைகோஸ் ரூ.40, கேரட் ரூ.75, காலிஃப்ளவர் ரூ.65, சவ்சவ் ரூ.20, கொத்தவரை ரூ.169, முருங்கைக்காய் ரூ.160, பச்சை மிளகாய் ரூ.45, கருணைக்கிழங்கு ரூ.20, கோவைக்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.90, பெரிய வெங்காயம் ரூ.38, சாம்பார் வெங்காயம் ரூ.70, பீர்கங்காய் ரூ.89, உருளை ரூ.25, தக்காளி ரூ.70, புடலங்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.20 மற்றும் பூசணிக்காய் ரூ.26

Categories

Tech |