நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
Categories