Categories
மாநில செய்திகள்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத்; திட்டம் அமலாகும் என கூறியிருந்தது.

தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த வல்லுநர் குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நன்கு பரீசீலனை செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |