Categories
உலக செய்திகள்

மீண்டும் பொது முடக்கம்… எப்போது முடிவுக்கு வரும்..? பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு…!!

பிரிட்டன் பிரதமரால் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாது என்று கூறப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் உருமாறியுள்ள புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தேசிய அளவில் பொது முடக்கம் மூன்றாம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறையை அபராதம் கடுமையாக விதிக்கப்படும் மற்றும் தண்டனைகளும் கடுமையான முறையில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமின்றி கிறிஸ்துமஸ்த்திற்கு முன்புள்ள வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போன்ற நாடுகளில் சுமார் 3000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதனாலேயே இது முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிரதமர் போரிஸ் ஜோன்சன் எப்போது பொது முடக்கம் முடிவு பெறும் என்று தற்போது கூற முடியாது. ஆனால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் பள்ளிகள் தான் குழந்தைகளின் சிறப்பான இடம் ஆனால் அது பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதால் பள்ளிகள் திறப்பதை குறித்தும் எச்சரிக்கையாகவே முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |