Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி….. கவர்னர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, தற்போது 0.5% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதம் 5.40% அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்வதால் வீடு, வாகன கடன்ங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |