Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வரப்போகுது பிக்பாஸ் சீசன் 5… போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?… இதோ லிஸ்ட்…!!!

பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வரவேற்பு ஏராளம். தற்போது வரை 4 சீசன் அதில் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு சீசன் முழுவதையும் பொதுமக்கள் தவறாமல் கண்டு மகிழ்வார்கள். அதன்படி தற்போது 5வது சீசன் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்கள், தர்ஷா குப்தா, பவித்ரா, அஸ்வின், புகழ், சிவாங்கி, பாலா, திரைப் பிரபலங்கள் ராய் லட்சுமி, ஸ்ரீ ரெட்டி, பூனம் பஜ்வா, கிரண், லட்சுமி ராமகிருஷ்ணன், ராதாரவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |