Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வாழ்க்கையில் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா….? இணையத்தில் லீக்கான தகவல்…!!!!

நடிகை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் பிரிவிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலை செய்து வந்தனர்.

இதன் பிறகு இவர்களுடைய இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது தனுஷும் ஐஸ்வர்யாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |