நகர்ப்புற நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டுக் கடன் வட்டி மானியத் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக வீடு விற்பனை முடங்கியதால் மக்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கட்டுமானத் துறையினர் வலியுறுத்தியதை அடுத்து மீண்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
Categories