Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கான சித்திரை மாத பலன்.. 80% நன்மைகள் நடக்கும்.. திறமைகளை வெளிக்காட்டுவீர்கள்..!!

மீனம் ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..!  பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் மீன ராசிக்கு உண்டான சுபபலன்கள், அசுப பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட வர்ணங்கள், அதிர்ஷ்ட திசைகள், வணங்கி மகிழ வேண்டிய தெய்வங்கள் மற்றும் சந்திராஷ்டம தினங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய நவகிரகத்தில் ஒருத்தர் இருப்பார். அவர்தான் எப்போதும் உங்கள் ராசியை காப்பாற்றக்கூடிய கெடுதல்களை தடுத்து உங்களை என்றும் காக்கக்கூடியது.

ஆயிரம் பேர் இருந்தாலும் தெய்வமாக இருக்கக்கூடிய வரும் குருபகவான். குரு அதிபதி தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், பிரம்மா இவர்களெல்லாம் உங்களை காப்பாற்றக் கூடியவர்கள். காப்பாற்றக்கூடிய தெய்வங்கள் எப்பொழுதும் இவர்களை பிரார்த்தனை செய்து  அன்றாட வாழ்க்கையை துவங்கினால் எப்பொழுதும் பிரச்சினைகள் வராது. ஜாதகரீதியாக வரக்கூடிய தோஷங்களும் நீங்கிவிடும். குரு பகவானையும் சுப்ரமணிய பகவானையும் வழிபட்டு தினமும் நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுங்கள். குணமிகு வியாழ குருபகவானே ராசியிலேயே புதன் இருக்கிறார்.

மிகச்சிறப்பாக யோகத்தை வாரி வழங்கக்கூடிய அமைப்புகளில் வைக்கிறார். அதனால் சுய தொழில் லாபம் தொட்டது துலங்கும். சுயதொழில் என்ன தொழில் செய்தாலும் சுய தொழில் லாபம், வியாபார லாபம், விவசாய லாபம், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்றுமதி இறக்குமதியின் லாபம் பங்கு வர்த்தகத்தில் லாபம் என்ன தொழில் யார் செய்தாலும் உங்களுக்கு லாபம் உண்டாகும். அதே மாதிரி கல்வி பயில கூடிய மாணவர்கள் கல்வியில் இருந்து பெரிய கல்வியில் ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், பிஎச்டி இந்த மாதிரி கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அரியர் வைத்து இருந்தவர்களுக்கும் ஜெயிக்க கூடிய அமைப்பு கல்வித் துறையில் வெற்றி எந்த கல்வியாக இருந்தாலும் அந்தக் கல்வியில் ஒரு முன்னேற்றம் இவையெல்லாம் ஏற்படக்கூடிய ஒரு நல்ல நேரமாக இந்த மாதம் உள்ளது.

ராசிக்கு இரண்டாம் இடம் என்று சொல்லக்கூடிய குடும்பம் வாக்கு தனலாபம் தில் சூரிய பகவான் இருக்கிறார். அரசு துறை மூலமாக நன்மை பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் இவை எல்லாம் கிடைக்கும் பாராட்டு விழா நடத்தப்படும் அரசு வேலை கிடைக்கும். ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு சம்பள உயர்வு இவை எல்லாம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சிகள் மூலமாக பாராட்டுக்கள் ஒரு புதிய பொறுப்புகள் வழங்குதல் இவை எல்லாம் நடக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். அந்நியோன்யம் குடும்ப உறுப்பினர்கள் நமக்கு கிடைக்கும் உங்களுக்கு கிடைக்கும் தகப்பனாரின் சொத்துக்கள் கிடைக்கும் தகப்பனாரின் ஆசிர்வாதம் உண்டு.

உங்கள் மூலமாக உங்கள் தந்தைக்கு நல்ல சந்தோசம் கிடைக்கும் தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். பழைய சொத்துக்கள் கிடைக்கும் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். மூன்றாம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாய்வழி சொத்துக்கள் மூலம் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள் அம்மா வகையில் இருந்துவந்த செலவுகள் குறையும். மருத்துவச் செலவு செய்துவிட்டு இருந்தால் அப்படி அம்மாவிற்காக செய்யும் செலவுகள் குறையும். அம்மாவின் மூலமாக நன்மைகளும் சந்தோஷமும் கிடைக்கும். நான்காம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளிடையே சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். வழக்குகள் வரலாம்.

கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வனமாக இருக்க வேண்டும். உங்கள் மூலமாக அவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு நீங்கள் உடன்பிறப்புகள் சிறுசிறு நன்மைகள் ஏற்படும் உடலிலிருந்து வந்த உபாதைகள் விலகும். அவர்களது அந்த மாதிரியான யோகம் வெளிநாட்டில் மூலமாக வெளிநாட்டு தொடர்புகள் மூலமாக உங்களுக்கு நன்மைகள் உண்டாக கூடிய ஒரு நல்ல நேரம் என்று சொல்லலாம். ராசிக்கு 11-ஆம் இடம் லாபஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்தில் அது சரியாக இருக்கிறது. ஒரு சிறப்பான யோகம் செவ்வாய் சேர்ந்திருப்பது லாபங்கள் பழைய கடன்கள் ஒன்றுமே இருக்காது. என்னடா இது நம்ம சின்ன வயசுல இருந்து சம்பாதித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஏதாவது ஒரு கடன் இருந்துகொண்டே இருக்கிறது. இது போன்று வந்துவிடுகிறது,  அது எல்லாமே இந்த மாதம் நிவர்த்தியாகிவிடும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் சகல கடன்களையும் அடைத்து விடுவார் நிம்மதியாக தூங்கலாம். அதேபோல புதிய மனை வாங்கக்கூடிய யோகமும் புதிய வீடு பூமி மனை வாங்க கூடிய யோகங்களும் அமைப்புகள் பூமி சம்பந்தமான தொழில் லாபம் விவசாயிகளுக்கு நன்மை ரியல் எஸ்டேட் நன்மை அதே மாதிரி பூமி வாங்கக் கூட யோகம் இவை எல்லாமே உண்டு உடல் நலத்தில் இருந்த கோளாறுகள் சரியாகும். போக்குவரத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் வாகன பழுது மீண்டும் புதிய வாகனம் வாங்க வேண்டிய வாய்ப்பு எல்லாமே ஏற்படக்கூடிய அமைப்பு உண்டு. திருமணத்தை உண்டு குழந்தை பாக்கியம் பாக்கியம் உண்டு.

ஆடை ஆபரணங்களும் வீட்டிற்கு தேவையான பொருட்களும் வாங்கும் முயல்வது இவை எல்லாமே இந்த மூன்று மாதத்திற்குள் நடக்கும். இந்த அதிசார கதையாக பதினோராம் இடத்தில் குரு வந்திருப்பதால் உங்கள் ராசிநாதன் அப்பொழுது கண்டிப்பாக சகல நன்மைகளையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்று சொல்லக்கூடிய தொழில் ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம் சனி கேது சஞ்சரிப்பதால் நிரந்தரமான தொழில் யாரென்று தொழில் கொஞ்ச நாள் அந்த தொழில் இந்த தொழிலை மாற்றி மாற்றி செய்யாதீர்கள்.  நிரந்தரமான தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். இறைவழிபாட்டை எப்பொழுதும் மறந்துவிடாதீர்கள். இடைஞ்சல்கள் ஏற்படும். கோவிலுக்கு செல்ல விடாமல் பல பிரச்சனைகள் ஏற்படும்.

இறை வழிபாட்டை தொடர்ந்து செய்ய வேண்டும். குரு கேதுவும் சேர்ந்து இருப்பதால் நீங்கள் இப்பொழுது செய்யக்கூடிய இறை வழிபாடு பூஜைகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமே தவிர பாதகமாக இருக்காது. மனதார இறைவழிபாடு செய்து வந்தால் மிகச் சிறப்பான யோகங்கள் எல்லாம் பல நாட்களாக உங்களிடம் கடுமையாகப் பேசி இருந்தவர்கள் நீங்கள் நல்லது செஞ்சாலும் உங்களுக்கு இடையூறு செய்தவர்கள், உங்கள் பேச்சை கேட்காதவர்கள், உங்களுக்கு சாதகமாக வரக்கூடிய ஒரு நேரங்களிலெல்லாம் மீனம் ராசி நேயர்கள் பொறுமையைக் கையாண்டு இறைவழிபாடு செய்து உங்களுடைய சாமர்த்தியத்தை திறமைகளை நிரூபிக்க வேண்டிய நேரம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாத பலன்கள் பொதுவாக எடுத்துக் கொண்டால் மீனம் ராசிக்கு 90 சதவிகித நன்மைகள் ஏற்படும், கல்வி பயில கூடிய மாணவர்களுக்கு 90% நன்மைகளும், கலைத்துறை அரசியல்வாதிகள் பெண்களுக்கு 85 சதவீத நன்மைகளும், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர் களுக்கும் 90 சதவீத நன்மைகளும், ஏற்படக் கூடிய நல்ல மாதமாக தான் இருக்கிறது. என மீனம் ராசி நேயர்கள் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டிய இந்த சந்திராஷ்டம தினம் என்று பார்த்தால் சித்திரை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி இரண்டு நிமிடம் முதல் சித்திரை மாதம் 25ம் நாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி 32 நிமிடம் வரை இந்த சந்திராஷ்டமம் சம்பவிக்கிறது. எனவே அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டிய ஒரு நல்ல நேரமாக விளங்குகிறது.

அதிர்ஷ்டமான வண்ணம்:  மஞ்சள், பச்சை

அனுகூலமான திசை: வடக்கு, கிழக்கு

அதிர்ஷ்டமான எண்: 9 ஏமாற்றும் 7

 வணங்க வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகப் பெருமான்

விநாயகரையும் முருகனையும் வழிபட்டு இந்த மாதத்தை இனிமையான மாதமாக  மாற்றிக் கொள்ளுங்கள்.

Categories

Tech |