மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரவும் இருக்கும்.
மனக்கவலை நீங்கி உற்சாகம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் சிறப்பாகவே இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதற்கும் தரதேர்ச்சிகளையும் பெறுவார்கள். அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருங்கள், அதேபோல தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கரும்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை மற்றும் நீல நிறம்