மீனம் ராசி அன்பர்களே..! இன்று பிறருடைய அதிருப்திக்கு ஆளாகும் படி நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைப்பீர்கள். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தடைகள் நீங்கும். பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க இன்று கடுமையாக தான் நீங்கள் உழைப்பீர்கள்.
கடன் பிரச்சினைகள் ஓரளவு சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் எழுத்துத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவச் செல்வங்களுக்கு இன்று கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்து பாராட்டுகளையும் பெறுவார்கள் .
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் ,அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்