Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! பிரச்சனைகள் முடிவுக்கு வரும்..! ஆதரவு கிடைக்கும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கும்.

இதுவரை உங்களுக்கு இருந்துவந்த ஒருசில முக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்தநிலை காணப்பட்டாலும் அதை சமாளிக்கும் நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. பெண்களுக்கு தேவையில்லாத மன சங்கடங்கள் உருவாக்கக்கூடும் என்பதால் பொறுமையாக இருப்பது நல்லது. நீங்கள் சனிபகவானை வழிபட்டு வருவது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |