Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…புதிய திருப்பங்கள் ஏற்படும்… தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உங்களுக்கு உருவாகும் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள பதவி கிடைக்கும் அரசு ஆதரவால் தொழில்வளர்ச்சியில் திருப்தி கிடைக்கும். இன்று காரியத்தடை தாமதம் ஏற்படலாம். கவனமாகவே செயல்படுவதன் மூலம் நல்லது மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்கலாம், அதிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

பொருட்களை கவனம் இருக்கட்டும்.  சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்லாதீர்கள். எதிலும் கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் கடினமான உழைப்பு தேவைப்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் மஞ்சள் நிறம்

Categories

Tech |