Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… யோகமான நாள்… நல்ல தகவல் வந்து சேரும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாகத்தான் இருக்கும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட நல்ல வெற்றியும் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். மாலைநேரம் எதிர்பாராத அளவில் பணவரவு வந்து சேரும். இன்று  சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் சில செயல்களை செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றகரமான நாளாகவே இருக்கும் மேலிடத்தில் உங்களுக்கும் தேவையற்ற மேலிடத்தில் உங்களுக்கும் தேவையற்ற சில வாக்குவாதங்கள் வரலாம். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் எடுப்பதற்கு உதவும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சோகமாக செல்லும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்குவீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று மாலை நேரத்தில் வெளியூர் பயணமும் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கும். விருந்துகள் கேளிக்கைகள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடிய சூழலும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

 அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |