Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசி….! குழப்பங்கள் ஏற்படும்….! பொறுப்புகள் கூடும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! மனதில் திடீரென்று குழப்பங்கள் ஏற்படும்.

இன்று நண்பரின் உதவியால் பெருமை கொள்ளும் நாளாக இருக்கும். மனதில் உற்சாகமும் செயலில் சுறுசுறுப்பும் கலகலப்பான செயலும் கண்டிப்பாக இருக்கும். செய்யக்கூடிய தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்து வரக்கூடிய பணம் கண்டிப்பாக வரும். வாக்குறுதிகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி பாதை இருக்கும். புதிய பரிமாணம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் வியந்து போவார்கள். பெற்றோர்களுக்கும் பெருமை ஏற்படும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கொள்ளும் வீட்டை பராமரிக்க கூடிய செலவுகளும் இருக்கும். நண்பருடைய பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் கூடும். செயல்களில் தெளிவு வேண்டும். மனதில் திடீரென்று குழப்பங்கள் ஏற்படும்.

தொலைபேசி வழி தகவல்கள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் ஒரு சில மனவருத்தங்கள் இருக்கும். வருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனவரவு பெருகும். செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். சந்தோஷத்தை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்யாண கனவுகள் நனவாகும். பெண்கள் எதையும் கவனத்துடன் செய்ய வேண்டும். மாணவர்கள் செய்கின்ற செயலை ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். காதலில் நிலைபாடுகள் கொஞ்சம் மாறுபட்ட வகையில் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பிரவுன்

Categories

Tech |