Categories
மாநில செய்திகள்

மீனவப்பெண் கூட்டு பலாத்காரம்…. குற்றவாளிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி வரை சிறை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்த முட்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக சடலமாக மிட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது.

இதனையடுத்து போலீசார் அருகில் இருந்த தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்கள் பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகியோரை கைது செய்யதனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் ஜூலை 10 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |