சென்னையில் மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயதுவரம்பு 30க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் சென்னை அலுவலகம், டிஎம்எஸ் வளாகம் மூன்றாம் தளம், தேனாம்பேட்டை, சென்னை – 600006 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது பற்றிய கூடுதல் தகவல்களை அறிய 044-24328596 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
Categories