Categories
வேலைவாய்ப்பு

மீன்வளப் பல்கலைக்கழகத்தில்… மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை… தேர்வு கிடையாது… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Senior Research Fellow

கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி

சம்பளம்: ரூ.25,000 வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2021

மேற்கொண்ட தகவல்களுக்கு கீழே உள்ள அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/MRFF%20-%20Walk%20in%20interview%20for%20SRF%20in%20NADP%20scheme.pdf

Categories

Tech |