மீன்பிடி தடை காலம் இருப்பதன், மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. இதனால், சிறிய ரக மீன்களும் விலையேற்றத்துடன் கானப்படுகிறது. காசிமேட்டில் வஞ்சிரம் கிலோ 1500 ரூபாய்க்கும், சங்கரா 500- 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனவாய் மீன் 600 ரூபாய்க்கும், தோல்பாறை, மடவை தலா 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல கோழிக்கண்டை, ஜிலேபி மீன்கள் கிலோ 100 ரூபாய்க்கும், இறால் மீன் கிலோ 150- 800 வரையிலும், நெத்திலி மீன் கிலோ 200 ரூபாயில் தொடங்கி விற்பனையாகி வருகிறது.