Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… மங்கல நிகழ்வு உண்டாகும் நாள்….

மீன ராசி நண்பர்களே.… இன்று கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கொடுக்கும் தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் கூடுதல் நம்பிக்கை ஏற்படும். பண வரவு சிறப்பு கொடுக்கும் குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

இயலாதவர்களுக்கு தானம் தர்மம் செய்வீர்கள். அறிமுகம் இல்லாதவரிடம் வரவு செலவு செய்து வைத்துக்கொள்ள வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாகும் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. உங்களுக்குத் தெரியாத தொழிலை பற்றி தயவுசெய்து சிந்தித்துக் கொண்டிருக்காமல் தெரிந்த தொழிலை பற்றி சிந்திப்பதே ரொம்ப நல்லது. தேவையில்லாத விஷயத்தில் தயவுசெய்து தலையிட வேண்டாம்.

இன்று உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும் முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். இன்று முன்னேற்றமான சூழ்நிலை இருந்தாலும் நிதானத்தை இன்று கடைப்பிடித்தால் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். குடும்ப உறுப்பினரிடம் கொஞ்சம் அன்போடு நடந்து கொள்ளுங்கள். கோபம் அவ்வப்போது வந்து செல்வதும் கோபத்தை மட்டும் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவதிலும் நல்லது சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டிலும் சிவபெருமான் வழிபாடு காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்:3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

 

Categories

Tech |