பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராய் லட்சுமி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகை ராய் லட்சுமி நடித்த பல படங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும், திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இவருடைய நடிப்பில் கடைசியாக சிண்ட்ரல்லா என்ற படம் வெளியானது. இந்நிலையில் ராய் லட்சுமி அவ்வப்போது பல கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிடுள்ளார். அதோடு தெலுங்கில் தான் ஆடிய டிஸ்கோ பாடல் விரைவில் வெளியாகும் எனவும் பதிவிட்டுள்ளார்.
Disco disco song from my next telugu movie coming soon . #staytuned ❤️💃🏻 pic.twitter.com/NQLEcU185q
— RAAI LAXMI (@iamlakshmirai) July 10, 2022