பூண்டு தோலை வைத்து நம் முகப்பருவை அகற்ற முடியும் என்று கூறுகின்றனர். எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.
பூண்டு தோளில் இருக்கும் அல்லிசின் எனப்படும் ஆர்கனோ சல்பர் கலவை பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தியை கொண்டது. எனவே பூண்டு தோலில் பேஸ்ட் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் போட்டு சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும். இது பருக்களை நீக்குவதுடன் முகத்தில் தோன்றும் வீக்கம் சிவந்து தன்மையை குறைக்க உதவி செய்யும்.
குறிப்பு: எல்லோருக்கும் ஏற்றது அல்ல. அதிக அரிப்பு எடுத்தால் உடனடியாக முகத்தை கழுவி விடவும்.