Categories
தேசிய செய்திகள்

முக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்…. பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் டெல்லியில் 19,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் 50% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |