தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவின் முன்னாள் இயக்குநர் எம்.டி சம்பத் காலமானார். அவருக்கு வயது 80. இவர் பிராமி எழுத்து வரிவடிவம் தென் மாநிலங்களில் தோன்றியது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை தந்துள்ளார். அது வரலாற்றில் பெரும் பெயர் பெற்றது. 2005 ஆம் ஆண்டு இந்திய வரலாற்று ஆய்வாளர் இவரது பணியைப் பாராட்டி தாமிர பட்டயம் வழங்கி கவுரவித்தது. இதுபோன்ற பல ஆய்வுகளை நடத்தி வெற்றி கண்டவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories