மலையாளத்தின் பிரபல இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன் காலமானார். அவருக்கு வயது 75. இவர் நடிகை சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் ஆவார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு என்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவரது இறப்பு திரையுலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories