Categories
Uncategorized

முக்கிய பிரபலத்துக்கு வழங்கப்பட்ட குடிநீரில் விஷம்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரி ஆட்சியர் பூர்வா காருக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் விஷம் கலந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியராக பூர்வா என்பவர் பதவி வகித்து வருகிறார். அவர் சென்று கொண்டிருந்த காருக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் விஷம் கலந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தண்ணீர் பாட்டில் ஒரு தனியார் நிறுவனத்துடையது. அது ஆட்சியரை கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தத் தண்ணீரைக் கண்டு சுதாகரித்துக்கொண்டு ஆட்சியர் அதனை அருந்தாததால் உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |