Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முடி வளர்ச்சிக்கு… இந்த சாறு இருந்தாலே போதுமா? இது தெரியாம போச்சே…!!!

உருளைக்கிழங்கு சாறை வைத்து முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: 
கொலாஜன், சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உருளைக்கிழங்கில், பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
உருளைக்கிழங்கின் சாற்றை மட்டும் எடுத்து, ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வருவதால், கூந்தல் மிகுந்த வளர்ச்சியடையும்.
கூந்தலில் அதிகமான எண்ணெய் தேய்ப்பதால், கூந்தல் உடைய வாய்ப்பு இருக்கிறது. உருளைக்கிழங்கில் ஒளிந்திருக்கும் ஸ்டார்ச் என்னும் சத்தானது, கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு நண்மை அளிக்கிறது.
ஸ்கால்பில் ஈர தன்மை குறைந்து வறண்டு போனால், பொடுகு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் கூந்தலின் அடர்த்தி பாதி அளவு குறைந்துவிடும். அதற்கு உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கால்ப் பகுதியில் தடவி வர வறட்சி தன்மை நீங்கிவிடும்.
எனவே முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள், மயிர்கால்களில் உருளைக்கிழங்கு சாற்றை தடவி வர முடி உதிர்வு முற்றிலும் குறைந்து விடும்.

Categories

Tech |