முட்டையை அதிக அளவில் உட்கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படுமாம், அதனை குறித்து தொகுப்பில் காணலாம் :
மனிதர்களின் மிகச் சிறந்த நண்பராக கருதப்படுகிறதுமுட்டைகள். சமையல் பயன்பாடு மட்டுமின்றி, அதில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பது அதன் பிரபலத்துக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஏராளமான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு போன்றவற்றை முட்டை கொண்டுள்ளது. மேலும், பல சத்துக்கள் நிறைந்து உள்ளது .