Categories
தேசிய செய்திகள்

முட்டையை வைத்து கால்பந்து விளையாடும் கோழி…. வெளியான வைரல் வீடியோ…..!!!!!

சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, புது போட்டியை சந்திக்க வேண்டியது வரும் என்று நகைச்சுவை கிராபிக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒரு கோழி முட்டையை வைத்து கால்பந்துவிளையாடும் வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரீமியர் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக முன்களவீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்கு கேப்டனாகவும் உள்ள கால்பந்து வீரரான ரொனால்டோ, இந்த கோழியின் திறமையால் ஈர்க்கப்படலாம். அந்த வீடியோவானது நகைச்சுவைக்காக எடிட் செய்யபட்டுள்ளது தெரிகிறது. அதில் கோழியானது  கால்பந்தாட்டம் வீரர்களை போன்று முட்டையினை உருட்டி, துள்ளி விளையாடுவதை வீடியோவானது காட்டுகிறது. மேலும் அந்த முட்டையினை அதனுடைய முதுகில் எறிந்து அதன் கழுத்து மற்றும் இறக்கைகளில் உருட்டுகிறது.
https://www.instagram.com/reel/CbPBAMCvIvf/?utm_source=ig_embed&ig_rid=d860fa17-4d75-41e7-822d-8bd5f235fd37&ig_mid=BD0BADF0-518A-4A5A-8CBA-97E68CCE0CA8

Categories

Tech |