Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முட்டை பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம் தான் …!

நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 15 காசுகள் குறைந்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், முட்டையின் விலையும் அதிகரித்தது.

இந்த நிலையில் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 15 காசுகள் குறைந்து, 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |