Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்…. 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 51 வகையான நோய்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 2011 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்ட முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து 2008ஆம் வருடம் செப்டம்பர் மாதம் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டத்தின் இணைக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் இரண்டும் இணைந்து தவணைத் தொகை பங்கிட்டு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த காப்பீட்டுத் திட்டமானது வரும் ஜனவரி மாதம் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது,

Categories

Tech |