Categories
மாநில செய்திகள்

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தலைமை ஏற்க வேண்டும்”….. அமைச்சர் ராஜகண்ணப்பன்….!!!!

முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறகு திமுகவை உதயநிதி தான் வழி நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட உணவு வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜகண்ணப்பன் தெரிவித்ததாவது முதல்வர் முக ஸ்டாலின்க்கு பிறகு திமுகவை உதயநிதி தான் வழி நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |