Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் நல்லா சொல்வேன்….. அப்புறம் பேசுவாங்க….. இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்….!!!!

மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார். இந்நிலையில் தன்னுடைய உதவி இயக்குனர்களை முதலில் நன்றாக மது குடிக்க சொல்லுவேன் என்று இயக்குனர் மிஸ்கின் கூறிஉள்ளார்.

குருதி ஆட்டம் பட விழாவில் பேசிய அவர், என்னுடைய உதவி இயக்குனர்கள் அலுவலகத்திற்கு வந்தவுடன் முதலில் மதுவை தான் குடிக்க சொல்லுவேன். அதன் பின் மனதில் இருப்பதை பேசும்படி சொல்வேன். எனக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். குருதி ஆட்டம் படத்தை மிஷ்கின் உதவி இயக்குநர் ஸ்ரீ கணேஷ் எடுத்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகிறது.

Categories

Tech |