முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் இறங்கினால் அடுத்து என்னாகும் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே மிகவும் பயமாக இருக்கிறது. ஆனால் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் நம்மால் பாதுகாப்பாக இறங்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
அதாவது ஆஸ்திரேலியா நாட்டில் crocusaurs cove என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் முதலைகள் நிறைந்து காணப்படும். அங்கு ஒரு கண்ணாடி கூண்டிற்குள் மனிதர்களை அடைத்து வைத்து முதலைகள் நிறைந்த தண்ணீருக்குள் இறக்கி விடுவார்கள். அந்த கூண்டிலிருந்து தண்ணீரில் முதலைகளின் ஆக்டிவிட்டிசை நம்மால் பார்க்க முடியும்.