த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா வில்லியாக நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் நடிகை சமந்தா வில்லியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வெப் தொடர்புக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும் என அவர் கூறியுள்ளார்.