Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு…. விஜய் ஆண்டனி வாழ்த்து…!!

முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நடிகை விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தங்கள் தலைமையில் நல்லாட்சி நடக்க விழைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |