Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஈபிஎஸ்-க்கு … பெரும் அதிர்ச்சி செய்தி…!!

முதல்வர் ஈபிஎஸ்-க்கு பெரும் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர். தங்களது தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு 38 தொகுதிகள், அதிமுகவுக்கு 12 தொகுதிகள், இதர கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. வடக்கு மண்டலம், தெற்கு மண்டலத்திலும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றும் என்று முடிவு வந்துள்ளதால் ஈபிஎஸ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Categories

Tech |