Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்…!!

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழக அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 7 _இல் நடைபெற்று முடிந்தது.இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் இன்று கூடி இருக்கிறது.இதில் பல்வேறு கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது . உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதத்தில் நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக மேயர் , நகராட்சி   , பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி மறைமுகமாக தேர்வு செய்வதற்கான கொள்ளகை முடிவு எடுக்க ஒப்புதல் பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.முதல்வர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |