கைக்குழந்தையுடன் முதல்வரிடம் மனு அளிக்க சென்ற பெண்ணை பாதுகாவலர்கள் தள்ளிவிட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கணவன் உயிரிழந்த நிலையில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்க வந்த பெண்ணை கண்மூடித்தனமாக முதலமைச்சரின் பாதுகாவலர்கள் தள்ளி விட்டுள்ளனர். உங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் சட்டமன்றத்தில் என்னுடைய அறைக்குள் நீங்கள் நேராகவே வரலாம் என முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Categories