Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்த்த சிறுவனுக்கு வீடு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இணையதள தொலைக்காட்சி வாயிலாக அண்மையில் மனிதநேயம் மற்றும் மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேசி பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவ்வாறு பள்ளி மாணவனின் அசத்தலான பேச்சைக் கேட்டு வியந்த முதல்வர்  ஸ்டாலின் அப்துல் கலாமை நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில் மாணவர் கலாம் “தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் ஏ.அப்துல்கலாம் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |