இன்று பிறந்த நாள் காணும் நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், மனதிற்குகந்த நண்பர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் காண்கிறார்.
எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து தனது எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டி செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.