Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் கிடையாது?…. சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்த அவர் நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடப்பதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் வேகமாக குணமடைந்து வருகிறார். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இருப்பினும் இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அமைச்சர் சுப்பிரமணியன் இன்று அல்லது நாளை முதல்வர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் எனக் கூறிய நிலையில் தற்போது மருத்துவமனை புது அறிக்கை வந்துள்ளது.

Categories

Tech |