Categories
சினிமா

முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸை தெறிக்கவிட்ட “ஆர்ஆர்ஆர்”… வசூல் எவ்வளவு தெரியுமா…???

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கின்றது.

“ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தை எஸ்.ராஜமவுலி தயாரிக்க ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது.

இந்தப் படம் தெலுங்கில் 120 கோடியும் தமிழில் 10 கோடியும் இந்தியில் 25 கோடியும் கன்னடத்தில் 14 கோடியும் மலையாளத்தில் 4 கோடியும் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 75 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாப்பிட்டு இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூலானது 240 கோடியை வசூல் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

Categories

Tech |