Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் மாதம் ANNIVERSARY-யை கொண்டாடிய ரவி-மகா…. எங்க போயிருக்காங்க தெரியுமா…..?

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். அதனைத் தொடர்ந்து மகாலக்ஷ்மி செப்டம்பர் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் ஹனிமூன் கொண்டாடிய அவர்கள் பின்னர் கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் மாத அன்னிவர்சரியை மகாலட்சுமியும் ரவீந்தரும் கொண்டாடி வருகின்றனர். இதற்காக காலையிலேயே இருவரும் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மகாலட்சுமி தனது மார்பில் சாய்ந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்து, இந்த முதல் மாத அன்னிவர்சரி… மக்கள் நம்மை பார்த்து சிரிக்க 100 காரணங்கள் இருக்கும்… என் சந்தோஷத்துக்கு ஒரே காரணம்… அது நீதான்… லவ் யூ முயலு… என்று பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரவீந்தரின் மனைவி அவ்… ஐ லவ் யூ டூ அம்மு என்று பதிவிட்டுள்ளார். ரவீந்தரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |