தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: மாவட்ட கல்வி அலுவலர். கா
பணியிடங்கள்: 11.
சம்பளம்: 56,900 – 2,09,200. கல்வித்தகுதிி:முதுகலை பட்டம், பிடி, பிஎட்.
தேர்வு:முதல்நிலை தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்ககடைசி நாள் ஜன.,13 மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.