Categories
தேசிய செய்திகள்

முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆஃப் குறைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!!

முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆஃப் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 35 சதவீதமாகவும், பொது  மாற்றுத்திறனாளிகளுக்கு 30 சதவீதமாகவும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25 சதவீதமாகவும் கட் ஆஃப்  குறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு குறைக்கப்பட்ட கட் ஆஃப் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய பொது சுகாதார சேவை இயக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |