அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரணு தானத்தின் மூலம் 78 குழந்தைகளுக்கு தந்தையானா தகவலை பெருமையுடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் அரி நகெல் (44 வயது). இவர் நியூயார்க் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியர் வேலை செய்து வருகின்றார். அதுமட்டுமின்றி இவர் இலவசமாக உயிரணு தானமும் செய்து வருகின்றார். இந்த உயிரணு தானம் மூலம் இவருக்கு 78 குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது 13 பெண்கள் அவரின் குழந்தையை சுமப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சேவைக்கு கட்டணமாக சில முத்தங்களை மட்டுமே பெறுவதாக அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.