மாளவிகா மோகன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இந்நிலையில் இவர் மனசுக்குப் பிடித்த நபர் முத்தம் கொடுத்தால் தன்னுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று ஒரு குட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் ரசிகர்கள் தன்னை மாலு என்று கூப்பிட்டால் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.