மொழிபெயர்ப்பு வல்லுநர்களிடம் இருந்து செம்மொழித் தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்புத் திட்டம், மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம், திருக்குறள் மொழிபெயர்ப்பு திட்டத்திற்கு ஆய்வாளர்களிடம் இருந்து முனைவர் பட்ட, முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகைகளுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 18.6.21. இதுகுறித்த முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள www.cict.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Categories